லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார் நடிகர் தாடி பாலாஜி!
புதுச்சேரி: நான்கு பிராந்தியங்களில் 60 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளேன் என, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்தார். ரெட்டியார்பாளையத்தில், லட்சிய ஜனநாயக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், கட்சியின் மாநில நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின், அவர், கூறியதாவது: லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர்கள், மண்டல பொதுச் செயலாளர்கள் செயலாளர்களை நியமித்து, அறிமுகம் செய்கிறோம். ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு 60 […]